Puravalan had been an exemplary and versatile actor who has acting experience in stage, tv and films for over 30 years. Amongst his many notable works, Puravalan’s role as Napoleon in Animal Farm (staged by Ravindran Drama Group in 2002), a discipline master in an iconic local Tamil TV series, GURUPAARVAI and as the Police Chief in a cop-drama series, VETTAI, has brought him a lot of fan base both locally and in Malaysia. Puravalan has also won many awards in his diverse acting career. Education, Tamil, theatre and media are integral part of a Puravalan’s life. He will be sharing his love for books and how reading has crafted him to be a better, well-equipped and prepared artiste, making him a director’s actor.
30 ஆண்டு மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிப்பு அனுபவம் கொண்டவர், புரவலன். மிருகப் பண்ணை (2002 ரவீந்திரன் நாடக குழு) மேடை நாடகத்தின் நெப்போலியன் கதாபாத்திரமும், வேட்டையில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரமும் அவருடைய குறிப்பிடத்தக்க வேடங்களில் அடங்கும். அவை உள்ளூரிலும் மலேசியாவிலும் அதிக ரசிகர்களை அவருக்குத் தேடித்தந்தன. பல விருதுகளையும் வென்றிருக்கிறார். கல்வி, தமிழ், நாடகக்கலை, ஊடகங்கள் ஆகியவை அவருடைய வாழ்க்கையில் இன்றியமையாதவை. நூல்களின் மேல் இருக்கும் அவருடைய காதலும் வாசிப்புப் பழக்கமும் எப்படி அவரை ஒரு நல்ல முழுமையான ஆயத்தமான நடிகராக்கியது என்பதைப்பற்றி, அவர் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்.